Daily Quiz important Articles & Amendment Part 1(Tamil)
Quiz
பின்வரும் எந்த சட்டத் திருத்தத்தின்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவாக ஒரு ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று கொண்டுவரப்பட்டது?
9-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
7-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
42-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
44-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
பின்வரும் எந்த சரத்தின் படி நகராட்சி அமைப்புகளின் நிதி நிலைகளை புனரமைக்க ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்?
சரத்து 233
சரத்து 267
சரத்து 243 I
சரத்து 243 Y
பின்வரும் எந்த அரசு அமைப்பு சட்ட திருத்தத்தின்படி முதலமைச்சர் உட்பட மாநில அமைச்சரவை எண்ணிக்கை சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கையில் 15% மிகக் கூடாது என்று கூறுகிறது?
86-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
99-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
91-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
84-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
பின்வரும் எந்த சரத்து மாநில சட்ட மேலவையை உருவாக்குதல் அல்லது நீக்குதல் பற்றி குறிப்பிடுகிறது?
சரத்து 167
சரத்து 168
சரத்து 169
சரத்து 170
மாநில ஆண்டு வரவு-செலவுத் திட்டம் பற்றிக் குறிப்பிடும் சரத்து எது?
சரத்து 202
சரத்து 200
சரத்து 210
சரத்து 199
பின்வரும் எந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி பகுதி C மாநிலங்கள் மற்றும் பகுதி D மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன?
4-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
7-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
1-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
9-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
பின்வரும் எந்த சரத்து குடியரசுத் தலைவரின் சட்ட அதிகாரங்கள் அல்லது அவசர சட்டம் பற்றி குறிப்பிடுகிறது?
சரத்து 126
சரத்து 123
சரத்து 124
சரத்து 129
பின்வரும் எந்த சரத்தின் படி குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்?
சரத்து 74
சரத்து 71
சரத்து 75
சரத்து 72
உச்ச நீதிமன்றத்தின் அமைவிடம் பின்வரும் எந்த சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
சரத்து 130
சரத்து 127
சரத்து 128
சரத்து 138
உச்ச நீதிமன்றத்திற்கு ஆவண நீதிமன்ற அதிகாரம் பின்வரும் எந்த சரத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது?
Comments
Post a Comment