Quiz
- பின்வரும் எந்த சட்டத் திருத்தத்தின்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவாக ஒரு ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று கொண்டுவரப்பட்டது?
- 9-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- 7-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- 42-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- 44-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- பின்வரும் எந்த சரத்தின் படி நகராட்சி அமைப்புகளின் நிதி நிலைகளை புனரமைக்க ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்?
- சரத்து 233
- சரத்து 267
- சரத்து 243 I
- சரத்து 243 Y
- பின்வரும் எந்த அரசு அமைப்பு சட்ட திருத்தத்தின்படி முதலமைச்சர் உட்பட மாநில அமைச்சரவை எண்ணிக்கை சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கையில் 15% மிகக் கூடாது என்று கூறுகிறது?
- 86-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- 99-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- 91-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- 84-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- பின்வரும் எந்த சரத்து மாநில சட்ட மேலவையை உருவாக்குதல் அல்லது நீக்குதல் பற்றி குறிப்பிடுகிறது?
- சரத்து 167
- சரத்து 168
- சரத்து 169
- சரத்து 170
- மாநில ஆண்டு வரவு-செலவுத் திட்டம் பற்றிக் குறிப்பிடும் சரத்து எது?
- சரத்து 202
- சரத்து 200
- சரத்து 210
- சரத்து 199
- பின்வரும் எந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி பகுதி C மாநிலங்கள் மற்றும் பகுதி D மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன?
- 4-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- 7-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- 1-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- 9-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- பின்வரும் எந்த சரத்து குடியரசுத் தலைவரின் சட்ட அதிகாரங்கள் அல்லது அவசர சட்டம் பற்றி குறிப்பிடுகிறது?
- சரத்து 126
- சரத்து 123
- சரத்து 124
- சரத்து 129
- பின்வரும் எந்த சரத்தின் படி குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்?
- சரத்து 74
- சரத்து 71
- சரத்து 75
- சரத்து 72
- உச்ச நீதிமன்றத்தின் அமைவிடம் பின்வரும் எந்த சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
- சரத்து 130
- சரத்து 127
- சரத்து 128
- சரத்து 138
- உச்ச நீதிமன்றத்திற்கு ஆவண நீதிமன்ற அதிகாரம் பின்வரும் எந்த சரத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது?
- சரத்து 144
- சரத்து 132
- சரத்து 128
- சரத்து 129
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment