Quiz
- வேலன்டைன் சிரோல் பின்வரும் எந்த புத்தகத்தை எழுதினார்?
- இந்திய புரட்சி
- முதல் இந்திய சுதந்திரப் போர்
- இந்தியன் அன்ரஸ்ட்
- இந்தியன் மிரர்
- லக்னோ ஒப்பந்தம் தொடர்பான பின்வரும் கூற்றில் தவறானவற்றை தேர்ந்தெடு.
பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் மத்திய கட்டுப்பாட்டிலிருந்து மாகாணங்களை முடிந்தவரை விடுவிக்க வேண்டும்.
மத்திய மற்றும் மாகாண சட்டமன்றங்களில் ஐந்தில் நான்கு பங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும்
ஐந்தில் ஒரு பங்கு நியமிக்கப்பட்டவர்களும் ஆவர்.- ஒன்று மட்டும்
- இரண்டு மட்டும்
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
- கீழ்க்கண்டவர்களில் யாரின் தலைமையின் கீழ் அகில இந்திய வர்த்தக ஒன்றிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது?
- மோதிலால் நேரு
- சி ஆர் தாஸ்
- ஜவஹர்லால் நேரு
- லாலா லஜபதி ராய்
- பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
தண்டி யாத்திரையானது காந்தியின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத் கடற்கரை தண்டி வரை 375 கிலோ மீட்டர் ஆகும்.
அனைத்து பிராந்தியங்களிலிருந்தும் சமூகக் குழுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 78 தொண்டர்களுடன் சேர்ந்து காலனித்துவ அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்னர் காந்தி அணிவகுப்பில் புறப்பட்டு 25ஆவது நாளில் ஏப்ரல் 6,1930 அன்று தண்டியை அடைந்தார்.- ஒன்று மட்டும்
- இரண்டு மட்டும்
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
- பகிஷ்கிரித் கித்கரினி சபா யாரால் தொடங்கப்பட்டது?
- அம்பேத்கர்
- கோகலே
- ராஜாராம் மோகன்ராய்
- எம்.ஜி. ரானடே
- அரசாங்கம் வகுப்புவாத விருதினை அளிக்கும் போது காந்தி பின்வரும் எந்த சிறையில் இருந்தார்?
- பஞ்சாப் சிறை
- அமராவதி சிறை
- எரவாடா சிறை
- பாம்பே சிறை
- பின்வரும் நிகழ்வுகளை கால வரிசை அட்டவணை படி எழுதவும்.
இந்திய சங்கம்
இந்திய லீக்
இந்திய தேசிய காங்கிரஸ்
நில உரிமையாளர்கள் சங்கம்
கீழே உள்ள குறியீடுகளில் இருந்து சரியான பதிலை தேர்வு செய்க.- 1,2,3,4
- 4,2,1,3
- 4,1,2,3
- 2,1,3,4
- அன்னிபெசன்ட் தொடர்ந்த வாராந்திர பத்திரிகையின் பெயர் என்ன?
- நியூ இந்தியா
- காமன் வீல்
- ஏன் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும்
- வந்தே மாதரம்
- காதர் என்பது கிளர்ச்சி என்பதாகும் இது எந்த மொழியைச் சேர்ந்தது?
- பாரசீகம்
- அரேபிய
- உருது
- துருக்கி
சவுரி சவுரா வழக்கில் சம்பந்தப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கி கோரக்பூரில் அமர்வு நீதிபதியாக பணியாற்றியவர் யார்?- பி.எம்.கோவண்டிஷ்
- S.M.டோனி வில்லியம்
- ஹெச் ஆர் ஹோம்ஸ்
- எலிசா இம்பே
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment