Skip to main content

Posts

Showing posts from September, 2020

Daily MCQ Important Articles & Amendments Part 1(english)

Index => Quiz Show all questions <=   => Under which of the following amendment was brought in that a governor may be appointed generally for two or more states? ?   9th Amendment of the Constitution ?   7th Amendment of the Constitution ?   42nd Amendment of the Constitution ?   44th Amendment of the Constitution According to which of the following article the Governor has the power to restructure the financial position of the municipal bodies? ?   Article 233 ?   Article 267 ?   Article 243 I ?   Article 243 Y Which of the following constitutional amendment states that the number of state cabinet members, including the chief minister, should not exceed 15% of the number of members in the legislature? ?   86th Amendment of the Constitution ?   99th Amendment of the Constitution ?   91st Amendment of the Constitution ?   84th Amendment of the Constitution Which of the following Ar

Daily Quiz important Articles & Amendment Part 1(Tamil)

Index => Quiz Show all questions <=   => பின்வரும் எந்த சட்டத் திருத்தத்தின்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவாக ஒரு ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று கொண்டுவரப்பட்டது? ?   9-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ?   7-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ?   42-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ?   44-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பின்வரும் எந்த சரத்தின் படி நகராட்சி அமைப்புகளின் நிதி நிலைகளை புனரமைக்க ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்? ?   சரத்து 233 ?   சரத்து 267 ?   சரத்து 243 I ?   சரத்து 243 Y பின்வரும் எந்த அரசு அமைப்பு சட்ட திருத்தத்தின்படி முதலமைச்சர் உட்பட மாநில அமைச்சரவை எண்ணிக்கை சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கையில் 15% மிகக் கூடாது என்று கூறுகிறது? ?   86-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ?   99-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ?   91-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ?   84-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பின்வரும் எந்த சரத்து மாநில சட்ட